காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில் கடந்த 38 வருடம் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பொது மக்களிடம் அன்பையும் ஆதரவையும் பெற்று நேர்மையாக பணியாற்றியவர் கள் நாராயணன் புண்ணியகோட்டி ஜெயராமன் ஆகியோர் நேற்று ஒரே நாளில் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றனர் அவர்கள் பேசும்போது கூறுகையில் நாங்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் கடுமையாக உழைத்தோம் அதை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது எனப் பேசினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்தை சந்தித்து பிரியா விடை பெற்றனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0