கோவை மாவட்டம் பொள்ளாச்சி – கோட்டூர் ரோட்டில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் ரவி . இவரது மனைவி சாந்தி (வயது 58 ) இவர் நேற்று இரவில் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது ..அவரை சிகிச்சைக் காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சந்தோஷ் பொள்ளாச்சிகிழக்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0