திமுக செயலாளர் திருத்தணி சந்திரனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா?…

திருத்தணி சட்டமன்ற தொகுதி ஆந்திர மாநிலத்தில் அருகாமையில் உள்ள தொகுதியாகும் படித்தவர்கள் விவசாயிகள் இளைஞர்கள் பெரும்பாலா னோர் வேலையையும் மிகப்பெரிய மருத்துவமனைகளுக்கும் நம்பி வாழ்வது சென்னையை தான் மிகப்பெரிய மருத்துவமனையும் தொழிற்சாலைகளும் தொகுதி யில் இல்லையே என்ற ஆதங்கத்தில் வேதனையில் தொகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொகுதி மக்கள் நம்ம எம்எல்ஏ நல்ல எம்எல்ஏ காசு பணம் வாங்காத எம்எல்ஏ என்ற பெயர் இருந்தும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் என்ற கூடுதல் அந்தஸ்து இருந்தும் இவருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை இதை பொதுமக்களும் அனைத்து கட்சியினரும் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணை காட்ட மாட்டார்களா நடவடிக்கை எடுக்க மாட்டார்களா ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறித் துறை அமைச்சர் மாவட்டச் செயலாளர் காந்தி இந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக உள்ளாரே திருவள்ளூர் மாவட்டத்திற்க்கென ஒரு அமைச்சர்களும் இல்லையே பக்கத்து மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் உள்ளாரே திருவள்ளூர் மாவட்டம் என்ன பாவம் செய்தது உளவு பிரிவை கையில் வைத்திருக்கும் ஐ ஜி செந்தில் வேலன் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அறிக்கை தாக்கல் செய்திருப்பார் தொகுதியில் சந்திரனை பற்றி விசாரித்தால் உண்மை புரிந்து விடுமே .