கிண்டி: சென்னை புறநகர் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில் கிண்டி வழியாக பல்லாவரத்தை நோக்கி செல்லும் போது திருநங்கை ஒருவர் வடமாநில பயணிகளிடம் பணம் கேட்டு அட்டகாசம் செய்ததாகவும் அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களைக் போட்டு அடிப்பதும் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரயில்வே போலீசார் யார் அந்த திருநங்கை என்ன தீவிரமாக விசாரித்து கி டுக்கி போட்டு மடக்கி பிடித்து கைது செய்தார்கள் கைதிற்குப் பின்பு அந்தத் திருநங்கைக்கு போலீசாரின் உற்சாக வரவேற்பு நடந்தது கைது செய்யப்பட்ட அந்த திருநங்கையின் பெயர் மாதவி வயது 20 தகப்பனார் பெயர் ராஜி சென்னை அவன் மீது வழக்கு பதிவு செய்து கைதிற்கு பின் புழல் மத்திய சிறையில் அந்தத் திருநங்கை அடைக்கப்பட்டான்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0