திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிய துரைராஜ், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ரவிசங்கா், மாநகர குற்றப்பிரிவில் பால்தாஸ், தில்லைநகா் காவல் நிலையத்தில் பணியாற்றிய நாகநந்தன், விமான நிலையத்தில் பணியாற்றிய பாஸ்கரமூா்த்தி ஆகிய 5 பேரும் ஸ்ரீரங்கம் (சட்டம் – ஒழுங்கு) காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அனைவரும் தாமதமின்றி உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0