கோவை ஒண்டிப்புதூர்,தாகூர் நகரை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 67) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.இவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து அவரது வீட்டின் பாத்ரூமில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி குப்பு ரத்தினம் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0