நீலகிரி மாவட்டம், உதகை தீட்டுக்கல் மாவட்ட கால்நடை பண்ணையில் பொலிகாளைப் பிரிவு, உறைவிந்து உற்பத்தி பிரிவு, தரக்கட்டுபாடு பிரிவு, விவசாயப் பிரிவு ஆகிய பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலையில், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட
ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., உட்பட பலர் உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0