பனையபுரம் உத்தமர் சீலி கிளிக்கூடு ஊராட்சியை அந்தநல்லூர் ஒன்றியத்தில் இருந்து பிரித்து மாநகராட்சியோடு இணைக்க வேண்டாம் என்று பொதுமக்கள் போர்க்கொடி
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சென்று சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்து பின்னர் செய்தியாளரிடம் பேசிய போது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமர் சீலி ஊராட்சி பனையபுரம் , கிளிக் கூடு. இந்த மூன்று ஊராட்சியையும் அந்தநல்லூர் ஒன்றியத்தில் இருந்து பிரித்து திருவெறும்பூர் ஒன்றி யத்தில் இணைப்பதாக அரசு முடிவு எடுத்து வருகிறது அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அந்த முடிவை அரசு கைவிட வேண்டும் அகிம்சை வழியில் நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம் மீறினால் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப் போம் என்று பனையபுரம் உத்தமர்சீலி கிளிக்கூடு ஊராட்சி மக்கள் தெரிவித்தனர்
நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பிரதிநிதிகள் ,செயலாளர்கள் பொதுமக்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0