ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைய்தான முக்கிய குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக்கொலை

ஆவடியை அ டுத்த பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 11 பேர் அடை க்கப்பட்டுள்ளனர் இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் ஆம் சாங் கொலைக்கு பயன்படுத்திய பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொடுப்பதாக செம்பியம் போலீசாரிடம் கூறியுள்ளான் அதன் பேரில் போலீசார் அவனை அவனது வாக்கு மூலத்தின் அடிப்படையில் மாதவரம் ஆட்டுச் சந்தைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்களை போலீசாரிடம் எடுத்துக் கொடுக்கும் போது திடீரென பயங்கர ஆயுதங்களால் போலீசாரை தாக்கி உள்ளான் போலீசரும் துப்பாக்கியை எடுத்து திருவேங்கடத்தை நோக்கி சுட்டனர் இதில் குண்டு பயந்து திருவேங்கடம் அதே இடத்தில் பலியான் திருவேங்கட த்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.