கோவை ஒண்டிபுதூர் இருகூர் ரோட்டில் உள்ள நேரு நகரில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது 75)இவர் கடந்த 6-ம்தேதி வீட்டை பூட்டி விட்டு போத்தனூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார் ,அப்போது யாரோ வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்துபீரோவில் இருந்த 5 பவுன் செயினை திருடி சென்று விட்டனர்..இதுகுறித்து இவரது மகன் ரமேஷ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0