பாதாள சாக்கடை உடைபட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் – சுகாதார சீர்கேடு அபாயம்.!!

து கோவில் அருகே பாதாள சாக்கடை கழுவு நீர் உடைபட்டு சாலையில் இரண்டு நாட்களுக்கு மேலாக செல்வதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பகுதி மக்கள் அருவருப்புடன் சாலையை கடந்து செல்கின்றனர்,
போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டு உள்ளது, இந்த சாலையில் செல்ல சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது