நீலகிரி மாவட்டம் கடுமையான வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகி வந்து நிலையில் திடீரென்று கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்து சில வாரங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நீலகிரி பல பகுதி திடீரென்று 6 மணி அளவில் கனமழை அரை மணி நேரத்திற்கு மேலாக கூட்டி தீர்த்தது, உதகை கமர்சியல் சாலை கிரீன் பில் சாலை மத்திய பேருந்து சாலை மார்க்கெட் பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் போக்குவரத்து சற்று பாதிப்புக்கு உள்ளானது திடீர் கனமழையால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி, அரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் உதகை பல பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினது, உதகை கமர்சியல் சாலை பிக் ஷாப் அருகே மழை வெள்ளம் அதிகமாக தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றனர், பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மலையைக் கண்டு ரசித்தனர், கடந்த சில வாரங்க ளாகவே உதகை மசினகுடி கூடலூர் குன்னூர் போன்ற பகுதிகளில் வயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் சாலைகளில் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது, மற்றும் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கொடைகளைப் பிடித்த வண்ணமாக சுற்றி பார்க்க வேண்டிய நிலை, ஏற்பட்டுள்ளது ,மற்றும் பகல் நேரங்களில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்த தால் பொதுமக்கள் குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது, இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நீலகிரி உதகை பல பகுதியில் திடீரென்று கொட்டி தீர்த்த கனமழை அரை மணி நேரத்துக்கு மேலாக விடாமல் பெய்தது, இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பலப்பகுதியில் ஓடியது, முக்கியமாக கமர்சியல் சாலை கிரீன் பீல்ட் மார்க்கெட் பகுதி பஸ் ஸ்டாண்ட் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு தாவிரியில் பூங்கா சாலை, உதகை படகு இல்லம் சாலை, இல் பங்க் போன்ற இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின இதனால் பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் ஒதுங்கி நின்றன, உதகை பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு சற்று ஏற்பட்டது, ஆறு மணி அளவில் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி, மற்றும் நீலகிரி மக்கள் உதகை வாழ் மக்களும் வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரி குழந்தைகள் மலையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர், இன்று பெய்த கன மழை பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல் வனவிலங்குகளுக்கும் நிச்சயமாக மகிழ்ச்சி தந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்,.