பூந்தமல்லி: வளர்ந்துவிட்ட மிகப்பெரிய நகரான மாவட்ட தலைநகர் திருவள்ளூர் சரியான பஸ் வசதிகள் இல்லாமல். பொதுமக்கள் பாடு திண்டாட்டம் தான் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூந்தமல்லி நகருக்கு மெட்ரோ ரயில் பாதை பிரம்மாண்டமான மேம்பாலத்துடன் அழகுற கட்டப்பட்டு வருகிறது. அந்த வழியாக பஸ்ஸில் போகும் பயணிகள் பூந்தமல்லி நல்லா வளர்ந்தாச்சு விரைவில் இந்த நகருக்கு ரெயில் விடப்படும் என ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர். பஸ் ஸில் போகும் பயணிகள் மற்றொரு ஏக்க பெருமூச்சு விடுகின்றனர் அவர்கள் விடும் பெருமூச்சு நமது காதில் விழுகிறதோ இல்லையோ மு க ஸ்டாலின் காதில் விழுந்தால் சரி திருவள்ளூர் நகருக்கு திருமழிசை வெள்ளவேடு ஆ ன்ட் ரேஷ சன் பேட்டை மணவாள நகர் திருவள்ளூர் ரயில் நிலையம் மீரா தியேட்டர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மாவட்ட மருத்துவக் கல்லூரி வரை மெட்ரோ ரயில் விட அருமையான திட்டம் வகுத்து ஆய்வு செய்ய வேண்டும் ஆய்வு முடிவில் நிதியை ஒதுக்கீடு செய்தால் 24 மணி நேர கனவைக் கண்டு வரும் ஏழை மக்கள் ஆதங்கப்படுவார்கள் சென்னைக்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள் பிரதான மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் வேலைகளுக்கு செல்லும் தொழிலாளிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். வியாபாரம் அபிவிருத்திக்காக சென்னை நாடும் வியாபார வர்க்கத்தினர் இன்றைய கூலிகளை பெற்று விடமாட்டோமா என ஏங்கும் தொழிற்சாலைகளுக்கு செல்ல துடிக்கும் பெண்கள் குடும்பத்தை காப்பாற்றி விட்டோம் என்ற நப்பாசையில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் பஸ் சை பார்த்து பார்த்து ஏங்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களின் கனவை நிறைவேற்றிட முதல்வர் மு க ஸ்டாலின் பாடுபட வேண்டும் இந்த மெட்ரோ ரயில் தாம்பரம் திருவெற்றியூர் கோயம்பேடு ஆகிய பகுதிகளோடு இணைக்கப்பட வேண்டும் செய்வாரா ஸ்டாலின் நிச்சயம் செய்வார் ஸ்டாலின்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0