Godrej கம்பெனியில் பொருட்களை விற்று பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியவர் கைது..!

ஆவடி போலீஸ் கமிஷன் கி சங்கர், வி.எஸ் நரசிம்மன் (வயது 47 )சந்தித்து தான் கோத்ரேஜ் கம்பெனியில் பொருட்களை விற்பனை செய்யும் பிரிவில் பணியாற்றுவதாகவும் எங்களிடத்தில் சூளைமே அமீர் ஜான் தெரு சுரேஷ் (வயது 53 ) தகப்பனார் பெயர் கோவிந்தன் என்பவர் எங்களிடத்தில் பொருட்களை பெற்றுக் கொண்டு ரூபாய் 33 லட்சம் திருடி ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . குற்றவியல் நடுவர் குற்றவாளி சுரேஷ்ற்கு ரூபாய் 10,000 அபராதம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்..