கோவை புது சித்தாபுதூர், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32 )கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர்.இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது..இதனால் மனைவி கோபித்து கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமச்சந்திரன் அவரது வீட்டில் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை குணசேகரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0