உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல்வரின் திட்டத்தின் கீழ் காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்டம் பந்தலூர் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல்வரின் திட்டத்தின் கீழ் காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பந்தலூர் அரசு மருத்துவ மனை, கூவமூலா ஊராட்சி ஒன்றிய இடைநிலைப்பள்ளி, கூவமூலா பழங்குடியினர் கிராமம் மற்றும் நியாய விலை கடை ஆகியவற்றை ஆய்வு செய்தும், கூவமூலா பழங்குடியினர் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது தேவைகளை கேட்டு அறிந்தும் தனது அறிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.