நீலகிரி மாவட்டம் உதகையில் அ இ அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி வழிகாட்டுதலின்படி பட்டியலின மாணவி துன்புறுத்தலை கண்டுகொள்ளாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட அ.இ.அ.திமுக கழக சார்பாக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிDவினோத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அ இ அ தி மு க கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே ஆர் அர்ஜுனன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, மாவட்டத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், உதகை நகர செயலாளர் சண்முகம் குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் கூடலூர் நகர செயலாளர் சையது அனுப்புகான் ஒன்றிய செயலாளர் பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான் ஒன்றிய செயலாளர்கள் ப. குமார் பேரட்டி ராஜு, பொதுக்குழு உறுப்பினர் ,tkd தேவராஜ்,எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் ஜெயராம் நகர அவைத்தலைவர் சிவகுமார் அம்மா பேரவை நகர செயலாளர் திவாகர் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் ,. மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜேஷ், நகரப் பொருளாளர் சாந்தகுமார் , நகர இளைஞரணி இணைச் செயலாளர் பிரபு ,. தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் விஜய் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சார்லி, நகர மாணவரணி தலைவர் பிரதீப், கிளைக் கழகச் செயலாளர் சதீஷ்குமார், ரவி காந்தல் சையது, மற்றும் நகர மாவட்ட ஒன்றிய செயலாளர்களும் பொறுப்பாளர்களும் கிளை கழக செயலாளர்கள் மாவட்ட சார்பு அணி செயலாளர் மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர், கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கப்பிச்சி வினோத் கோஷங்கள் எழுப்பி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அமைப்பு செயலாளர் கே அர்ஜுனன், தமிழக அரசின் உடனடி நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தார், தொடர்ந்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜான்சன் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார், மற்றும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பி நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாங்கிய கையெழுத்து என்ன ஆச்சு எங்க போச்சு என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தார் உடன் கலந்து கொட்ட தொண்டர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகளுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான கணக்கு தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர், உடன் உதகை தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் விஜய், மற்றும் கழகத்தினர் பங்கேற்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0