நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி பகுதியில் நான்கு மாதங்களுக்கு முன்பு புத்தூர் பகுதியில் இருந்து அரிச்சந்திரா ஆற்று கரையில் அமைந்துள்ள ஆலத்தம்பாடி முதல் ஆலங்குடி வரை செல்லும் சாலையில் இணைக்கும் விதமாக தார் சாலை அமைக்கப்பட்டது தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது மேலும் இச்சாலையை சீரமைத்து தரக்கோரி தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு இப்பகுதி வாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0