சென்னை: மருத்துவ கலந்தாய்வில் கால தாமதம் ஏற்படுவதே ஒன்றிய அரசால்தான் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வில் முறைகேடு எங்கு நடைபெறுகிறது என்பது பற்றி ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.