பெரியாரின் 51-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

சென்னை: பெரியாரின் 51-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.