தமிழக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ் மணிக்குமார் பொறுப்பேற்றார்

சென்னை: கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ் மணிக்குமார் இவரை தமிழக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்வு செய்யப்பட்டு அக்குழு பரிந்துரை செய்பவரை எஸ் மணி குமார நியமிக்க ஆளுநர் ரவிக்கு சிபாரிசு செய்தது இதை ஏற்ற ஆளுநர் ரவி மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ் மணிக்குமாரை நியமித்து ஆணை பிறப்பித்துள்ளார் அதன்படி அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ் மணிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார் அவரை சந்தித்த ஐஏஎஸ் அதிகாரி சுகந்தி மற்றும் பதிவாளர் சட்டம் முரளிதரன்
ஜஸ்டிஸ் உறுப்பினர் கண்ணதாசன் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்