திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்களால் நீலகிரியின் மாவட்ட பொறுப்பு அமைச் சராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை நியமித்துள்ளார், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் முன்னிலையில் நீலகிரி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரஹ்மத்துல்லா அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், பொருளாளர் நாசர் அலி, மற்றும் நிர்வாகிகள் உள்ளன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0