கோவை ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி காந்தி நகரைசேர்ந்தவர் நாராயணசாமி. (வயது 47))இவர் கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இவர் உடல்நல குறைவால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலையில் மரணம் அடைந்தார். இவரது உடலுக்குஉதவி கமிஷனர் சுரேஷ்குமார், மற்றும்இன்ஸ்பெக்டர்கள் ,சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள்,உறவினர்கள், நண்பர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0