கோவை ஆர் .எஸ் .புரம்,ராபர்ட்சன் ரோடு, வி .எம் . சி காலனியில்அருள்மிகு. ஸ்ரீ வலம்புரி மங்கள விநாயகர் திருக்கோவில் உள்ளது.இங்கு விநாயக சதுர்த்தியை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்சோமு என்ற சந்தோஷ்,மூத்த பத்திரிகையாளர்ஆர்.பி. கருணாகரன்,விஜயா,தொழிலதிபர் ராஜு என்ற கருணாமூர்த்தி,பத்மா,வேல்முருகன்,விஜித்ரா,ஓய்வு பெற்ற போக்குவரத்து இணை கமிஷனர் சிவசுப்பிரமணியம்,ஓய்வு பெற்ற வணிகவரி துறை அதிகாரி நடராஜ் – சியாமளா,தர்மராஜ் ,ரமேஷ், செந்தில், செல்வகுமார், மணி,மணிகண்டன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் காலை சிற்றுண்டிவழங்கப்பட்டது.கோவில் முகப்பு தோற்றம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் ராஜு என்ற கருணா மூர்த்தி செய்திருந்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0