கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தி பெரிய கருமலை டீ & புரொடியூஸ் கோ லிமிடேட் நிறுவனத்தின் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்கத்தினரின் ஆலோசனைக்கூட்டம் ஒர்க்கிங் பிரசிடென்ட் பி.ஆர்.தோமஸ், பொதுச்செயலாளர் எம்.சி.சிவானந்த ஸ்வாமி ஆகியோர் தலைமையில் சங்கத்தலைவர் அக்காமலை எஸ்டேட் அலுவலக பிரிவு அலுவலர் பிரபு செயலாளர் காஞ்சமலை எஸ்டேட் கள அதிகாரி சிவா இளங்கோமணி ஒப்பந்தப்பணி அலுவலர்கள் செந்தில் குமார்,லட்சுமணன், ஞான சேகர், ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவனத்தில் தரமானதாக உற்பத்தி செய்து வரும் டீத்தூள் விற்பனையை பெருக்க அனைத்து சமூக வலைத்தளங்களின் மூலம் விளம்பரம் செய்து விற்பனையை அதிகப்படுத்தி நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் , தொழிலாளர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தி நிறுவனத்தை லாப நோக்கோடு கொண்டு செல்ல அனைத்து அலுவலர்களும் தொடர்ந்து முயற்சி மேற்க் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0