திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது காட்டுப்பாக்கம் சென்னீர்குப்பம் பாரிவாக்கம் தண்ட ரை கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தது கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சி மணவாளநகர் ஊராட்சி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஈக்காடு செவ்வாய்பேட்டை புட்லூர் வேப்பம்பட்டு மீஞ்சூர் ஒன்றியத்தைச் சேர்ந்தது அத்திப்பட்டு போன்ற முதல் நிலை ஊராட்சிகள் வளர்ந்துவிட்ட மிகப்பெரிய நகரமாகும் ஏராளமான குடியிருப்புகளும் தொழிற்சாலைகளும் வந்துவிட்டன சுவற்றில் சாலை வசதிகள் மின்விளக்கு வசதிகள் குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாத நிலையில் உடனடியாக சீரமைத்து மக்களின் நலம் கருதி உடனடியாக அவற்றை அமைத்து தர வேண்டும் இதே நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஐயப்பன் தாங்கல் சிக்கராயபுரம் போன்ற ஊராட்சிகள் இந்த நிலையில் தான் உள்ளது அவற்றின் தரம் உயர்த்தி பேரூராட்சிகளாக மாற்றிட அமைச்சர் கே என் நேரு தரம் உயர்த்திட வேண்டுகிறோம் என கூறி உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0