டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. ஆட்கொணர்வு வழக்கில் 3-வது நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது..