கோவையில் பா.ஜ.க தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்துள்ளனர்.

பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேட்டி

காலை7.30 மணி அளவில் செல்வகுமாரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதுவரை அவர் மீது என்ன குற்றசாட்டு என சொல்லவில்லை

டிவிட்டர் உட்பட சமூக வலைதளங்களில் பதிவு செய்வர்களை கைது செய்வது மட்டுமே வேலையாக கோவை காவல் துறை இருக்கிறது

மாநில தலைமையிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்

இதே போல ஏற்கனவே ஒரு முறை செல்வகுமார் கைமு செய்யபட்டார்.

பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடுவதில் கோவை மாநகர காவல் துறை குறியாக இருக்கிறது என பாலாஜி உத்தமராமசாமி குற்றசாட்டு