கோவை வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். ( வயது 47) தி.மு.க. உறுப்பினர். இவர் போலீசில் அளித்த புகார் மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலாண்டிபாளையத்தில் சலூன் கடை நடத்தி வரும் விஸ்வேஷ்குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தவறான செய்தியை பதிவிட்டதாகவும், தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து விஷ்வேஷ்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0