அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் 2 வது பிளாட்பார்மில் கூ ட்ஸ்ரயில் வந்து கொண்டிருந்தது அப்போது அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர். தகப்பனார் பெயர் டில்லி திருப்பூர் குமரன் தெரு காந்திநகர் அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டம் இவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம் இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்து போனார் இவரது மனைவி பெயர் லாவண்யா மகன்கள் பிரவீன் நவீன் ஆகியோர் உள்ளனர் வீட்டிலிருந்து செல்போனில் பேசிவிட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டாராம் இவர் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக குற்றப்பிரிவில் பணியாற்றியதாகவும் சமீபத்தில் அரக்கோணம் தாலுகாவிற்கு மாறுதலாகி வந்ததாகவும் சொல்லப்படுகிறது இறந்த நபரின் பிரேத பரிசோதனை அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் நடந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0