உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உதகை மொட்டோரை, போர்த்தியாடா, இத்தலார் மற்றும் குட்டிமணி நகர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன,
இப்பகுதிகளை, 22.7.2024 கழக துணை பொது செயலாளர்- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் – சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிப்புகளை சரிசெய்திட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார், உடன், மாவட்ட ஆட்சி தலைவர், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், அரசுத்துறை அதிகாரிகள், அதிகாரிகள் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0