டெல்லி: பிரதமரின் தாயார் மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு; அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தமிழக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியின் தாயார் கடவுளின் பாத கமலத்தை சென்றடைந்தார் என்ற புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் கூறியுள்ளார்.