ஆவடியில் போலீஸ் சார்பாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் கோலாகலமாக நடந்தது பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் ஷங்கரை நேரடியாக சந்தித்து 50க்கும் மனுக்களை கொடுத்து தங்களது பிரச்சனைகளை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டினர் நிகழ்வில் கூடுதல் ஆணையாளர் துணை ஆணையாளர்கள் போக்குவரத்து ஜெயலட்சுமி ஆவடி ஐமன் ஜமால் மாதவரம் பாலகிருஷ்ணன் குற்றப்பிரிவு பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர் சந்தோஷத்தில் திளைத்த குழந்தைகளும் கமிஷனரை பார்த்ததும் கைகுலுக்கி கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0