கோவையில் நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி

கோவை மாநகராட்சியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இனைந்து நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மாபெரும் நெகிழி சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணிகோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில்கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மரியாதைக்குரிய துணை மேயர் ர.வெற்றிசெல்வன் பொது சுகாதார குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.