தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது மோதைப் பொருட்களை அடியோடு ஒழித்து விடவும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்திடவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திடவும் அ இ அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் திருவள்ளூர் திருமழிசை பூந்தமல்லியில் நடந்தது பூந்தமல்லியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு நகர அஇஅதிமுக செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் இந்த மனித சங்கிலியில் முன்னாள் எம்எல்ஏ என் எஸ் ஏ மணிமாறன் மற்றும் ஏராளமான அ இ அதிமுகவினர் கலந்து கொண்டனர் மனித சங்கிலியை பார்த்ததும் பஸ்ஸில் இருந்த ஆண்களும் பெண்களும் கையை அசைத்து ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பினர் திருமழிசை ஓத்தாண்டீஸ்வரர் கோயில் அருகே மனித சங்கிலி போராட்டம் புதிய பஸ் நிலையம் அருகே வரை நீடித்தது இந்த மனித சங்கிலியில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர்கள் பெஞ்சமின் தி பா கண்ணன் என் எஸ் ஏ மணிமாறன் பேரூர் கழக செயலாளர் ரமேஷ் டி கே தமிழ்ச்செல்வன் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு பாரிவாக்கம் வைத்தியநாதன் மற்றும் ஏராளமான அ இ அதிமுகவினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் திருவள்ளூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி வி ரமணா வக்கீல் ராம்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0