நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நிறுவன தலைவர் S.முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க பொங்கள் திருநாளை முன்னிட்டு உதகமண்டலம் கேந்தொரை பகுதியில் அமைந்துள்ள சுபா சுபம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு சங்கத்தின் சார்பாக முதியோர் இல்ல நிர்வாகி முன்னிலையில் உடைகள்,உணவு பொருட்கள், பழங்கள்,மற்றும் தின்பண்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் திரு. BR வினோத் அவர்கள் தலைமையில் சார்லஸ்,சானவாஸ்,ஜஸ்டின்,ஜான்,சுமதி,எஸ்தர்,அணிஸ்,ஜோயல்,எல்சியா,அர்ஸா ஆகிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர், வருகை தந்த சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின்
அனைத்து நிர்வாகிகளுக்கும் நீலகிரி மாவட்டம் தலைவர் BR.வினோத் நன்றி தெரிவித்தார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0