காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை கைது செய்த போலீசார் – பஞ்சாப் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

மிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர். மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் போலீசில் சரணடைந்தார்.

அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து சூறையாடிய வழக்கில் அம்ரித் பால் சிங் தேடப்பட்டு வந்தார்.