கோவை அருகே உள்ள வெள்ளானைப்பட்டி, பரமசிவன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் தர்ஷினி (வயது 15) இவர் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் வீட்டில் அடிக்கடி செல்போன் பார்த்து வந்தார் .இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தர்ஷினி அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0