நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (10.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட
ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்
நலநிதியிலிருந்து, ஸ்டேன்லி மேத்யூஸ் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி மாதம் ரூ.5,000/- பெறுவதற்கான
அனுமதி ஆணையினை வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொ)இந்திரகுமார் உள்ளார்.