தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தும் கடைகளுக்கு அபராதம்…

தேனிமாவட்டம் பெரியகுளம்நகராட்சிக்குட்பட்ட அனைத்து கடைகளுக்கும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மீனா அவர்கள் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தும் கடைகளில் கண்டறிந்து உடனடியாக கடை உரிமையாளருக்கு அபராதம்விதிக்கப்பட்டதுஉடன்நகராட்சி எஸ்ஐ. அசன்முகமது மற்றும் பெரியகுளம்நகராட்சி ஊழியர்கள்அனைவரும்
நகராட்சி ஆணையாளர் மீனாஅவர்களுடன்உறுதுணையாக இருந்து செயல்பட்டார்கள் பெரியகுளம் நகராட்சிஆணையாளர் மற்றும் உடன் இருந்த ஊழியர்களை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் செய்தசெயலை பாராட்டினார்கள்…