அகில இந்திய போலீஸ் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பு

அகில இந்திய போலீஸ் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வரும் 15.6.2024 தேதி முதல் 20.6.2024 தேதி வரை தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையம் செங்கல்பட்டு மாவட்டம் ஓதி வாக்கம் என்ற இடத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆர்வத்துடன் வந்து இறங்கியவர்களை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு அன்பு சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பி ரன்டு கர்ணன் ஆகியோர் உற்சாகத்துடன் வரவேற்று வெற்றி உங்களுக்கு தான் என உபசரித்து டீ காபி பிஸ்கட்டுகளை கொடுத்து ஆர்வத்துடன் வரவேற்றனர்