கோவை சரவணம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் நேற்று அங்குள்ள சத்தி ரோட்டில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக பீளமேடு காந்தி மாநகரச் சேர்ந்த ராஜன் (வயது 64) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 15 லாட்டரிடிக்கட்டுகளும், லாட்டரி டிக்கெட் விற்ற பணம் ரூ. 1350 மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0