நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், பாலகொலா ஊராட்சி, பி.மணியட்டி சமுதாயக் கூடத்தில் 12.06.2024 நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள்நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., உதகை ஊராட்சி
ஒன்றியத் தலைவர் மாதன் (எ) மாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0