நீலகிரி குன்னூர் உளிக்கல் பேரூராட்சித் தலைவர் ராதா கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மதிக்காமல் புறக்கணிப்பதால் பகுதி மக்கள் ஏமாற்றம்??

நீலகிரி மாவட்ட குன்னூர் உலிக்கல் பேரூராட்சிதலைவர் ராதாவை கண்டித்து துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் 18 பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்,
மேலும் 16 வது வார்டு கவுன்சிலர் பன்னிரண்டாவது வார்டு பாஸ்கர் கூறுகையில் அனைத்து கவுன்சிலர்களுக்கு அரசு ஒதுக்கிடும்திட்டங்களை தலைவர் முன்னெடுத்து கவுன்சிலர்களை அரவணைக்க வேண்டும் என கோரிக்கை விடுவித்துள்ளார், ஒன்னாவது வார்டு குமரேசன் இரண்டாவது வார்டு கோசலை மூன்றாவது வார்டு சாந்தி சுயேட்சி நான்காவது வார்டு சிவராஜ் ஐந்தாவது வார்டு ஆறாவது வார்டு மணிமேகலை ஏழாவது வார்டு விசிக தேனீர் குட்டன் ஒன்பதாவது வார்டு,பத்தாவது வார்டு கௌசல்யா மின்சார வசதி, நடைபாதை வசதி, ஆகியவற்றை பணிகள் செய்து தரவில்லை மூன்றாவது வார்டு வது வார்டு ஜெயந்தி, 15 ஆவது வார்டு கதிர்வேல் 16 வது வார்டு சித்ரா இனிமேலாவது வார்டு காளியப்பன் 18வது வார்டு பூங்கோதை ஆகியோர்களின் பேரூராட்சி வார்டுகளில் பேரூராட்சி தலைவர் ராதா எந்த விதமான பணிகளை பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்வதில்லை ஆகவே எங்களது வார்டுகளில் பணிகள் சரிவர நடப்பதில்லை சம்மந்தப்பட்ட துறையின் உடனடியாக நடவடிக்கா எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்கள் நடைபெற்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தை கண்டித்து புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கின்றோம்,
இன்று நாங்கள் வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை உளிக்கல் பேரூராட்சி 10வது வார்டு கீழ் பாரதி நகர் கவுன்சிலர் மீனாட்சி கூறியதாவது எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது, மாதுந்திர கூட்டத்தில் தலைவர் முன் எடுத்துக் கூறியும் அதற்கான எந்த பதிலும் சரி வராமல் மௌனம் காட்டுவதால் மாதாந்திர கூட்டமே பயனில்லாமல் போகிறது என்று கூறுகின்றனர், எங்கள் பகுதியில் மின்சார குறைபாடு, குடிநீர் விநியோகம், நடைபாதைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது, பாதாள சாக்கடைகள் போன்ற பிரச்சனைகள் கூறிய அலுவலகங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வதோ அவர்களிடம் அணுகுமுறை செய்து பணிகள் செய்ய நிதி வாங்குவதற்கோ நடவடிக்கை எடுக்க தலைவர் எந்த முயற்சியும் செய்வதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை, இதுபோன்ற தலைவர்களால் பேரூராட்சி கவுன்சிலர்களின் பணிகள் தோய்வு ஏற்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர், இதனால் உள்ளத்தி ஊராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், இதற்கு ஊராட்சித் தலைவர் ராதா மத்தின போக்கும் கவுன்சிலர்களை மதிக்காமல் நடந்து கொள்வது அவர் எந்த கட்சி சார்பாக தலைவராக நின்னாரோ அந்தக் கட்சிக்கு அவமானத்தை சேர்க்கக் கூடியவராய் உள்ளார் என்று கவுன்சிலர்கள் கோபத்துடன் எச்சரித்தனர்?? 18 கவுன்சிலர்களின் வார்டுகளின் அடிப்படை வசதி பணிகள் மக்களுக்கு செய்து தர வேண்டும் என்பது தலைவரின் பொறுப்பை உணராமல் அலட்சியமாக பதில் சொல்வது உள்ளத்தி ஊராட்சித் தலைவர் ராதா மாதுந்திர கூட்டத்தில் கவுன்சிலர்களின் வார்டு பகுதியில் உள்ள குறைகளை கேட்பதும் இல்லை,அதற்கான பதிலையும் அழிப்பதில்லை, இதனை கவுன்சிலர்கள் கேட்ட பொழுது என்னால செய்ய முடியாது எனக்கு உடல்நிலை குறைவாக உள்ளது, அவ்வளவுதான் நான் செய்ய முடியும், நீங்கள் வேண்டுமென்றால் யாரிடம் சொல்லிக் கொள்ளுங்கள் எனக்கு பயமில்லை என்று பகிரங்கமான அறிவிப்பை தெரிவிக்கின்றனர் இதனால் 18 ஊராட்சி கவுன்சிலர்கள் குழம்பிப் போய் உள்ளனர், தங்கள் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் தத்தளிக்கின்றனர்
இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பேரூராட்சிதுறைக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கூறி அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்,