நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நகர கழக அலுவலக வளாகத்தில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடை பெற்றது, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கலந்துக்கொண்டு அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார், நிகழ்ச்சியில் குன்னூர் சிவசுப்ரமணிய சாமி திருக்கோவில் குருக்கள் மகேஸ்குமார், இமாம் ஜஹாங்கீர், அருட்தந்தை கிரிஸ்டோபர் சாம்ராஜ் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன், உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ்குமார், மார்டின், சஞ்சீவ்குமார், குன்னூர் நகரமன்ற தலைவர் சுசிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், சட்டி உடைத்தல், பெண்களுக்கான போட்டிகள், கோலபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார். குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா, ஜெகநாத் ராவ், பழனிச்சாமி, மணிகண்டன், சார்லி, தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர்உசேன், நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், குமரேசன், ராபர்ட், வசந்தி, காவேரி, செல்வி, பாக்கி யவதி, சமீனா, சித்ரா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ஜெயகுமார். சிக்கந்தர், பிரபாவதி, ஜாகீர், அபிபூர் ரகுமான், மது, மகாலிங்கம், ஹரி, விஜி, பிருந்தா, ஆறுமுகம், விஜி, வினோத்குமார், குன்னூர் நகர இளைஞர் அணியினர் ரஹீம், சேகர், சோட்டு, ஜெயராம்ராஜா, விவேக், கார்திக், சுரேஷ், அபாஸ், ஜெய்பதி, சலீம் உட்பட கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் குழந்தைகள் அனைத்து மதத்தை சார்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்,.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0