நீலகிரி மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் அவர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார் உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை தொகுதி பார்வையாளர் தென்றல் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, பில்லன், சதக்கத்துல்லா, தொமுச போக்குவரத்து கழக மண்டல பொருளாளர் ஆனந்தன், அமைப்பு சாரா வாரிய ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்மின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0