நீலகிரி மாவட்ட உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியில் அழகிய நிலையில் இறந்த நாயை எடுக்க தாமதம் பகுதி மக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர்

நீலகிரி மாவட்ட உதகை பஞ்சாயத்து யூனியன் HADP, வனத்துறை காவல்துறை போன்ற முக்கிய அரசு அலுவலகம் செல்லும் வழியில் வீட்டு பிராணி நாய் ஒன்று கழுத்தில் பலத்த காய்களுடன் இறந்து கிடக்கின்றன வனவிலங்கால் பாதிக்கப் பட்டுள்ளதா அல்லது மனிதனால் வெட்டப்பட்டுள்ளதா என்று கேள்விக்குறியாகி உள்ளது, இப்பகுதியில் தொடர்ந்து நாய்கள் மர்ம முறையில் இறக்கின்றன, இத்தகைய சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகம், தற்போது அப்பகு தியில்நாய் ஒன்று இறந்து கிடக்கின்றன வனத்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் முறையான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் ஐந்து நாட்களாகி அழிய நிலையில் இருந்து கிடக்கும் நாயை காக்கைகள் கொத்தித் தின்கின்றன அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளன,மற்றும் மற்ற நாய்கள் இறந்த நாயின் குடல்களையும் சதைகளையும் குதறி எடுக்கின்றன இதனால் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு பகிரங்கமா பாதித்துள்ளது,? அப்பகுதிகளில் அரசு அலுவலகம் இருந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு அலுவலகங்கள் வழியாக நடந்து செல்லும் அதிகாரி களின் அக்கறையற்ற செயலை அங்குள்ள பொதுமக்கள் குழந்தைகள் நடந்து செல்லும் போது அழுகிய துர்நாற்றத்தை தாங்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகி செல்கின்றன, எந்த ஒரு பிராணி இறந்து விட்டால் உடனடியாக அதை அப்புறப்படுத்த அதற்குக் கூறிய நிர்வாகம் முன்வர வேண்டும் பகுதி மக்களும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அல்லது அவர்களுடைய பகுதி கவுன்சிலரிடம் தெரிவிக்க வேண்டும், ஐந்து நாட்கள் ஆறு நாட்கள் கழித்து நகராட்சி அழைத்து தூய்மை பணியாளர்கள் அதை அப்ரூபப்படுத்தும் பொழுது அவர்களுக்கும் நோய் தொற்று பரவும் என்பதை நகராட்சி மற்றும் பகுதி நகரம் என்று உறுப்பினர் நன்றாக அறிந்து செயல்பட்டால் நோய் தொற்று அபாயத்திலிருந்து அனைவரையும் காப்பாற்ற முடியும்? இதுபோன்ற சிறிய பணிக ளையே செய்யாமல் அலட்சியம் காட்டும் நகராட்சி மற்றும் பகுதி நகர மன்ற உறுப் பினர், இதனை சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள்??