நீலகிரி மாவட்டத்திற்கு திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்களால் நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை நியமித்துள்ளார், நீலகிரிக்கு முதல் பயணமாக வருகை புரிந்த பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்று கழக நிகழ்ச்சி மற்றும் அரசு துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து சிறப்பிக்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் அவர்களை,
உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தள் ரவி, ரஹமத்துல்லா, உதகை நகர துணை செயலாளர்கள் ரீட்டா, கிருஷ்ணன், பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்திக், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ரமேஷ், ரகுபதி, கஜேந்திரன், விஷ்ணு, செல்வராஜ், மார்க்கெட் ரவி, அமலநாதன், பெரியசாமி, மஞ்சுக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கமல், உமேஷ், தேவா, சுரேஷ், ஹென்றி ஆகியோர் நேரில் சென்று நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0