நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது

உதகை; மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், நீலகிரி மாவட்ட மாணவர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வரவேற்றார், கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தலைமை கழக பேச்சாளர்கள் பவானி கண்ணன், திருப்பூர் ரஜினி செந்தில், கோவை வில்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் கழக தேர்தல் பணி செயலாளர் அரசு தலைமை கொறடா மாண்புமிகு ராமசந்திரன், மாவட்ட அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் ரங்கராஜ், ராஜூ, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், கீழ்கோத்திரி ஒன்றிய செயலாளர் பீமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, வீரபத்திரன், ராஜேந்திரன், தொரை, காளிதாசன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், ராம்குமார், ஆல்வின், சுரேஷ், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அசார்கான், சந்திரகுமார், ஹபீப்ரகுமான், ஜெயதீஸ், அகல்யா உட்பட கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக கலந்துக்கொகண்டனர். கூட்ட முடிவில் கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.