கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ. இராசா மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே. எம். ராஜு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார், இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட, நகர ஒன்றிய ,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்,.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0